பெரியார் ஒரு வாழ்க்கைப் பாடம்

Publisher:
Author:

120.00

பெரியார் ஒரு வாழ்க்கைப் பாடம்

120.00

மூடநம்பிக்கைகளை முறித்துப்போடும் புரட்சிப் பகுத்தறிவுக் கருத்துகளை, பொருத்தமான பழமொழிகளை அவரது பேச்சு எழுத்துக்களிடையே காணலாம். அவை படிப்பவரை சிந்திக்கத் தூண்டும்..

அதுபோலவே பெரியார் பேச்சிலும் எழுத்திலும் பயன்மொழிகள், கட்டுக்கோப்பாக அப்படியே பழமொழிகளை ஒத்திருக்கும். அவையும் இங்கு ஒருங்கே தொகுக்கப்பட்டுள்ளன..

– சு.ஒளிச்செங்கோ

Delivery: Items will be delivered within 2-7 days