பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்

Publisher:
Author:

Original price was: ₹150.00.Current price is: ₹142.00.

பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்

Original price was: ₹150.00.Current price is: ₹142.00.

Periyar Vaazvin Velichankal

K. Veeramani

 

தனி மனித வெறுப்பு காரணமாக பெரியார் பார்ப்பனீயத்தை எதிர்க்கவில்லை. சொந்த லாபங்களுக்காகவும் அக்கொள்கையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சமதர்மம், சம ஈவு, சம உடைமை, சம ஆட்சித்தன்மை, சமநோக்கு, சம நுகர்ச்சி என்ற இலட்சிய அடிப்படையிலேதான் அவர்தம் பார்ப்பன எதிர்ப்பு அமைந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Delivery: Items will be delivered within 2-7 days