பெரியாரின் மனிதநேயம்

Publisher:
Author:

200.00

பெரியாரின் மனிதநேயம்

200.00

ஒரு சமயம் ஈரோட்டில் ‘பிளேக்’ நோய் வந்துவிட்டது. அதனால் மக்கள் பலர் மடிந்தனர். மற்றவர்கள் அஞ்சி ஊரைவிட்டு ஓடிவிட்டனர். செல்வர்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு எல்லோருக்கும் முந்தி ஓடிவிட்டனர். போக்கிடமில்லாத ஏழை மக்களே ஊரில் தங்கி உள்ளம் நடுங்கியிருந்தனர். அச்சமயம் ஈ.வெ.ரா வெளியே போகாமல் தமது தோழர்களுடன் சிறிதும் அஞ்சாமல் ஊரிலிருந்து அந்த ஏழை மக்களுக்கு உதவி செய்து வந்தார். இச்சமயத்தில் அவர் நடந்துக்கொண்ட தைரியத்தை இன்றும் பலர் புகழ்வர். அனேக பிணங்களைத் தாமே தூக்கிக் கொண்டு போவார். இந்நிகழ்ச்சியால் அவர் பலராலும் போற்றப்பட்டார்.

இந்நூலின் பக்கம்: 59

Delivery: Items will be delivered within 2-7 days