பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி – 1

Publisher:
Author:

Original price was: ₹350.00.Current price is: ₹330.00.

பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி – 1

Original price was: ₹350.00.Current price is: ₹330.00.

காலத்தை வென்று வாழும் அறிஞர் அண்ணாவின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். அறிஞர் அண்ணாவின் எழுத்துக்களை தலைப்புவாரியாக காலவரிசையில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தனி நூலாக வாங்கினால் 500 ரூபாயைத் தாண்டும் நூல்கள் ஒரே தொகுப்பாக வந்துள்ளாதால் 350 ரூபாய்க்கே கிடைக்கிறது. இதில் வந்துள்ள அண்ணாவின் முக்கியமான கட்டுரைகள் பின்வருமாறு:

1) ரோமாபுரி ராணிகள்
2) வர்ணாஸ்ரமம்
3) கம்பரசம்
4) ஆரியமாயை
5) தேவலீலைகள்
6) களிமண்ணும் கையுமாக
7) பெரியபுராணப் புதையல்
8) விடுதலைப் போர்
9) பணத்தோட்டம்
10) காண்டேகர்
11) 1858 – 1948
12) லேபிள் வேண்டாம்
13) படமும் பாடமும்
14) இலட்சிய வரலாறு
15) ஆகஸ்டு பதினைந்து
16) பாரதி பாதை

 

Delivery: Items will be delivered within 2-7 days