பெயரிடப்படாத படம்

Publisher:
Author:

Original price was: ₹250.00.Current price is: ₹235.00.

பெயரிடப்படாத படம்

Original price was: ₹250.00.Current price is: ₹235.00.

 

இது பலராலும் தொடப்பட்டு, முழுமையாக கையாளப்படாத ஒரு களம். இதை இவ்வளவு ஆழமாகவும், விரிவாகவும் அதே நேரம் சொல்ல
வந்ததை முழுவதுமாகச் சொல்லிவிட்டு விரசமில்லாமல் படிக்கக்
கொடுத்தது மிகப் பெரிய விஷயம்.

எத்தனை உடல்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிர்வாணம். இங்கே நிர்வாணம் கூலிக்கான பொருள், பசிக்குத் தன்னையே திறந்து காட்டும் வாழ்க்கை முறை. வேறு எப்படியாவது வாழலாம் என்று வந்தாலும் எல்லா வழியையும் மூடி, உடலைத் தின்னத் தந்து, பசி வென்று விடும். இதுதான் அல்லது இவ்வளவுதான் நாவலில் கதை, ஆனால் அதை சொன்னவிதம்தான்
இந்த நாவலின் சிறப்பு.

 

Delivery: Items will be delivered within 2-7 days