பொய்த் தேவு

Publisher:
Author:

Original price was: ₹250.00.Current price is: ₹235.00.

பொய்த் தேவு

Original price was: ₹250.00.Current price is: ₹235.00.

Poyth Thevu

K.N. Subramanyam

 

சுதந்திரம் வருவதற்குமுன் இந்தியாவில் நமது பகுதிகளில் – முக்கியமாகத் தஞ்சை ஜில்லாவில் இருந்த மக்களையும் போக்குகளையும் கவனித்து, அவற்றுடன் வளர்ந்து அவற்றைப் புரிந்துகொள்ளச் செய்த முயற்சியாக இந்த நாவலைக் கருத முடியும். பொருள் சம்பாதிக்கவே தவம் இருந்து, அதைச் சாதிக்கிற சக்தியும் இருக்கிற இடத்தில் எல்லாவற்றையும் பொசுக்-கென்று உதறிவிட்டு நகர்ந்துவிடக்கூடிய மனோ பாவமும் இருக்கும் என்று நான் கண்டறிந்த உண்மை. பொருள் என்று மட்டுமல்ல; மனிதன் ஏற்றுக்கொள்கிற எல்லா லக்ஷியங்-களையுமே இப்படிப் புறக்கணிக்க முடியும் என்பதுதான் திருவாசகத்தின் வரிகள் எனக்குச் சொன்ன மனித உண்மை.

Delivery: Items will be delivered within 2-7 days