₹5.00
இந்நூல் “தலைவர் கலைஞர்” அவர்கள் 15.4.1986 அன்று, தாம்பரம் கிறித்துவக் கல்லூரி தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற முத்தமிழ் விழா நிகழ்ச்சியில் “புள்ளிகள்” என்ற தலைப்பில் ஆற்றிய பேருரையை, இந்நூல் வடிவில் தலைமைக்கழகம் பெருமையோடு வெளியிடுகிறது.
– சி.டி. தண்டபாணி
26 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை 5 ரூபாய் மட்டுமே..
Reviews
There are no reviews yet, would you like to submit yours?