சாதி அடையாள சினிமா

Publisher:
Author:

200.00

சாதி அடையாள சினிமா

200.00

உலகம் முழுக்க சினிமாக்களில் வெவ்வேறு வகைபாடுகள் உள்ளது. ஆனால் வேறெந்த தேசத்திலும் இல்லாத ஒரு புதுவகை சினிமா தமிழில் உள்ளது. அது சாதியை தூக்கிப்பிடிக்கும் வகையிலான சினிமாக்கள். தமிழ் சினிமாவில் சர்வசாதாரணமாக சின்னக் கவுண்டர், பெரிய கவுண்டர், நாட்டாமை, தேவர்மகன் என்று சாதி பெயர்களை தாங்கி வந்த படங்கள் ஏராளம். இவை சாதியின் பெயரோடு சாதிய அடையாளங்களையும் பெருமையாக பார்வையாளர்கள் மீது திணித்தது. விளைவாக தமிழ் சினிமா சாதிய வேறுபாடுகளை அங்கீகரிக்க ஆரம்பித்தது. சமூகத்தில் சாதியின் தீவிரத்தை, அதன் இருப்பை அதிகரித்தது. இன்னும் சில படங்கள் சாதிகள் தேவையில்லை என்று சொல்வதாக நினைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை திரையில் மறைமுகமாக அங்கீகரித்தன.

Delivery: Items will be delivered within 2-7 days