சாதியும் தமிழ்த்தேசியமும்

Publisher:
Author:

122.00

சாதியும் தமிழ்த்தேசியமும்

122.00

தமிழ் இனத்திற்குள் புரையோடி நீடிக்கும் சாதிய ஒடுக்குமுறைகளை மூடிமறைக்க புரட்சிகரத் தமிழ்த் தேசியம் ஒருபோதும் முயலவில்லை. தங்கள் உடலில் ஏற்பட்ட ஒரு நோயை நீக்க மக்கள் எப்படி முயல்வார்களோ, அப்படித்தான் புரட்சிகரத் தமிழ்த் தேசியம் தனது இனத்தைத் தின்று கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க முயல்கிறது.

தமிழர் என்ற இன உணர்வு எந்தத் தங்குதடையுமின்றி வெள்ளமாகப் பாய்ந்தால் அது சாதி அழுக்குகள் அனைத்தையும் அடித்துச் சென்றுவிடும்.

Delivery: Items will be delivered within 2-7 days