சங்கீத நினைவலைகள்

Publisher:
Author:

110.00

நீங்க எழுத்தாளரா இல்லைனா என்னவாகியிருப்பீங்க?


முக்கா துட்டுக்கு பிரயோஜனம் இல்லாம போயிருப்பேன். இல்லைன்னா, ஏதாவது ஒரு சங்கீத வித்வானா மாறியிருப்பேன். நான் என்பது முக்கால் பங்கு சங்கீதம். கால் பங்குதான் இலக்கியம். ஒரு காத்து அடிச்சுக்கொண்டு வந்து என்னை இலக்கியம் பக்கம் நிறுத்தியிருச்சு. வயலின் கத்துக்க ஆசைப்பட்டு படிச்சேன் அதைத் தொடர முடியாமப் போயிருச்சு. பாட்டு கத்துக்கணும்னு நினைச்சேன். அதுவும் முடியலை. ஒரு கைதி ” ஜன்னல் வழியா தெரியிற ஆகாயத்தைப் பார்ப்பானில்லையா அப்படி நான் இலக்கிய உலகத்துலேர்ந்து சங்கீதத்தைப் பார்க்கிறேன்.

– கி.ரா.

Delivery: Items will be delivered within 2-7 days