சர்க்காரியா கமிஷன் – ஒரு சூழ்ச்சி வலை

Publisher:
Author:

150.00

சர்க்காரியா கமிஷன் – ஒரு சூழ்ச்சி வலை

150.00

அருமை கழக உடன்பிறப்புகளே, நண்பர்களே! இளைஞரணி தொண்டர்களே, தோழர்களே! 1976 நெருக்கடி நிலை காலத்தில் “சர்க்காரியா கமிஷன்” என்ற சோதனை நெருப்பிலிருந்து புடம் போட்ட தங்கமாக கழகத்தை மீட்டெடுத்து கட்டிக் காத்து தலைவர் கலைஞர் அவர்கள் கண்ட மகத்தான வெற்றியினை நினைவுபடுத்தி, முரசொலி ஆசிரியர் அண்ணன் திரு.செல்வம் அவர்கள் 25-11-2017 முதல் 6-12-2017 வரை முரசொலியில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, “சர்க்காரியா கமிஷன்- ஒரு சூழ்ச்சி வலை” என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூல் கழக இளைஞரணி சார்பில் வெளியிடப்படுகிறது. இதனை படித்து உணர்ந்து கழகத்தின் பெருமைக்கும் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின்

தலைவர், தி.மு.க

Delivery: Items will be delivered within 2-7 days