சாயங்கால மேகங்கள்

Publisher:
Author:

79.00

சாயங்கால மேகங்கள்

79.00

‘சாயங்கால மேகங்கள்’ என்ற இந்நாவலின் பாத்திரப் படைப்புகள் அனைத்தும் நாம் நாள்தோறும் வாழ்க்கையில் இங்கும் அங்குமாக இருப்பவர்கள். சிலரை அவ்வப்போதும் வேறு சிலரை எப்போதாகிலும் அபூர்வமாகக் காணலாம்.

சமகாலத்து வாழ்க்கையின் அவலங்களான அறியாமையும், சுயநலமும், பதவி – பணத்தாசைகளும் நம்மைச் சுற்றியுள்ளவர்களால் பேயாகப் பிடித்தாட்டுவதால், பாதிப்பிலிருந்து நம்மால் தப்ப முடிவதில்லை என்பதை ஆசிரியர் அழகுறச் சித்தரித்துள்ளார்.

Delivery: Items will be delivered within 2-7 days