சில இடங்கள்… சில புத்தகங்கள்…

Publisher:
Author:

Original price was: ₹140.00.Current price is: ₹130.00.

சில இடங்கள்… சில புத்தகங்கள்…

Original price was: ₹140.00.Current price is: ₹130.00.

ரோட்டர்டாமில் தங்கி அங்கிருந்து ஐரோப்பாவின் சில இடங்களைப் பார்த்து வரலாம் என்று திட்டமிட்டோம். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக ஆங்கிலப் புத்தகங்கள் மூலம் பார்த்த ஐரோப்பா. ஐரோப்பாவின் எந்த முக்கிய நகரமாக இருந்தாலும், அதைக் களமாக வைத்து எழுதப்பட்ட ஒரு புத்தகம் என் மனதில் வந்து போகும். அவை எல்லாவற்றையும் பார்க்க ஆசைதான். விடுப்புக்காலம், செலவு, என்ற பல நடைமுறைக் காரணங்களால் முக்கியமான சில இடங்களுக்கு மட்டும் சென்றோம். அதன் அனுபவங்கள் உங்களுடன்…

Delivery: Items will be delivered within 2-7 days