சிலப்பதிகாரம் மறுக்கப்பட்ட நீதியும் மறைக்கப்பட்ட உண்மையும்

Publisher:
Author:
(1 customer review)

100.00

Out of stock

சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு கிடைத்த மரண தண்டனை சாமானிய மக்களின் மேல் ஆளும்வர்க்கம் கொண்ட போக்கைக் காட்டுகிறது. ஆனால் மன்னன் தவறு செய்தால் பாவை என்ற பூதம் சுட்டிக்காட்டி அழும். ஆனால் தண்டிக்காது. மன்னருக்கு ஒரு நீதி மக்களுக்கு ஒரு நீதி கண்ணகியின் கோபத்தை தணிக்க ஆயிரம் பொற்கொல்லர்கள் கொல்லப்பட்டதைக் கூறும் அதிர்ச்சித் தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. என்னுள் சிலப்பதிகாரத்தை வேறு கோணத்தில் ஆராய்கிறது.

Delivery: Items will be delivered within 2-7 days