சிங்க இளைஞனே சிலிர்த்து எழு

Publisher:
Author:

90.00

சிங்க இளைஞனே சிலிர்த்து எழு

90.00

பேராசிரியர் அவர்களது பேச்சு, ஒவ்வொரு தமிழனும் கேட்டு எழுச்சி கொள்ளவேண்டிய பேச்சு. இந்த நூல் இளைஞர்களின் கரத்தில் மட்டுமன்று, தமிழர்களின் இல்லங்கள் தோறும் இருந்திட வேண்டிய நூல். தமிழர்கள் அனைவரும் படித்துணர்ந்து மகிழ்வர் என்று உறுதியாக நம்புகிறேன்.

– மு.க. ஸ்டாலின்

Delivery: Items will be delivered within 2-7 days