சோசலிசப் பொருளாதாரம்

Publisher:
Author: ,

150.00

சோசலிசப் பொருளாதாரம்

150.00

அரசியல் பொருளாதாரம் குறித்த மார்க்சிய பாடநூல் ஒன்று தேவைப்படுவதன் அவசியத்தை நமது தோழர்கள் தேவையான அளவு முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்.
அது நமது சோவியத் இளைஞர்களுக்கு மட்டுமே தேவையானது அல்ல. குறிப்பாக அனைத்து நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் அனைவருக்கும் இது தேவைப்படுகிறது.
இதர நாடுகளில் உள்ள தோழர்கள் முதலாளித்துவ அடிமை தன்மையை முறித்துக் கொண்டு நாம் எப்படி வெளியில் வந்தோம்? சோசலிசப் பாதையில் நமது பொருளாதாரத்தை எப்படி மறுகட்டமைப்பு செய்தோம்? எவ்வாறு விவசாயிகளின் நட்புறவை பெற்றோம்? மிகச் சமீபகாலம் வரையில் வறுமையால் பீடிக்கப்பட்டும், பலவீனமாகவும் இருந்த நமது தேசத்தை வளமையும் வலிமையும் உடைய தேசமாக எப்படி மாற்றினோம்? ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

ஜே.வி.ஸ்டாலின்

Delivery: Items will be delivered within 2-7 days