சொல் தேடல்

Publisher:
Author:

Original price was: ₹185.00.Current price is: ₹175.00.

சொல் தேடல்

Original price was: ₹185.00.Current price is: ₹175.00.

 

புதுச்சொற்கள் பொருள் பொதிந்ததாக இருக்க வேண்டும் என்பது இன்றியமையாமை என்றாலும், அச்சொற்கள் எளிமையாகவும் இனிமையாகவும் யாவரும் பேசும் வகையில் அமைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு உழைத்து வெற்றி பெற்றுள்ளீர்கள்.
பொருள்தேடல் நம்மை வாழ வைக்கும் சொல்தேடல் தமிழை வாழ வைக்கும். அதை உணர்த்தினீகள். அனைவரையும் சொல்தேட வைத்தீர்கள்.
இன்னும் அகரமுதலியில் ஏறாத -& புதியதாக வந்த ஆங்கிலச் சொற்களுக்கும் உடனடியாகத் தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்தீர்கள்.
பல்கலைக் கழகங்கள் செய்யத் தவறும் இந்தத் தமிழ்ப்பணியைச் செவ்வனே செய்துள்ளீர்கள்.

– கோ.மன்றவாணன்

 

Delivery: Items will be delivered within 2-7 days