சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்

Publisher:
Author:

80.00

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்

80.00

கடந்த சில காலமாகவே, சுதந்திரப் போராட்டத்தில் ஆர். எஸ். எஸ்ஸின் பங்களிப்பை பற்றி அவதூறு பிரச்சாரம் செய்வது என்பது இடதுசாரியினருக்கும் போலி மத சார்பற்றவர்களுக்கும் அரசியல் கட்டாயமாகிவிட்டது. அது மட்டுமல்லாமல், அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் பொதுநல தொண்டினைப் பற்றியும் தவறாகத் திரித்துப் பேசுகின்றனர். இப்புத்தகம், ஆர்.எஸ்.எஸ் துவங்கப்பட்டதிலிருந்து, சுய ராஜ்யத்தை உருவாக்க அது செய்த பணிகளை விளக்குகிறது. டாக்டர் ஹெட்கேவார் அவர்களின் வாழ்க்கையும் செயல்களும், அதன் உறுப்பினர்கள் எடுக்கும் உறுதிமொழியும், சுதந்திரப் போராட்டத்தில் அந்த அமைப்பிற்கு இருந்த பிடிப்பை தெளிவாகக் காட்டுகின்றன.

Delivery: Items will be delivered within 2-7 days