தமிழ்த் தேசியம் எனும் அடையாள அரசியல்

Publisher:
Author:

160.00

தமிழ்த் தேசியம் எனும் அடையாள அரசியல்

160.00

இன தேசியம் குறித்தும் தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு என்ற புரிதல் குறித்தும் விவாதிக்கும்
தொகுப்பு. ஒரு பக்கம் தமிழகம்
உலகமயமாகிக்கொண்டிருக்கிறது.இன்னொரு பக்கம் தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகளின் அற வீழ்ச்சி. இத்தகைய சூழலில்
தமிழ்த் தேசியம் உருக்கொண்ட விதம், தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் குறித்து தமிழுணர்வாளர்கள், இத்தகைய
கருத்தாக்கத்தில் ஆர்வம் கொண்டவர்கள், அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பியதன் விளைவே இத்தொகுப்பு.

தமிழ்த் தேசியம் குறித்தும் இலங்கை இனப் போராட்டம் குறித்தும் ராஜன் ஹூல்,
சா.செ. சந்திரஹாசன், மறவன்புலவு சச்சிதானந்தம், மணியரசன், டி.எஸ்.எஸ். மணி உள்ளிட்டோரின் விரிவான பேட்டிகள், தமிழ்த் தேசியம் குறித்தும் அதன் போக்கு குறித்தும் அறிய விரும்புவோர் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய தொகுப்பு.

Delivery: Items will be delivered within 2-7 days