தம்பிக்கு

Publisher:
Author:

Original price was: ₹300.00.Current price is: ₹285.00.

தம்பிக்கு

Original price was: ₹300.00.Current price is: ₹285.00.

Thambikku

 

 

இந்த நூலைப் படிக்கிறபோது அறிஞர் ‘அண்ணா’வின் கடிதத்தில் பாதியை வெட்டிப் போட்டுவிட்டு, அதன் பின்னர் தான் சொல்ல விரும்பிய கருத்தை மட்டும் சொருகியோ, சேர்த்தோ இருப்பாரோ? என்று குழம்பிப் போகிற அளவுக்கு பெரும்பாலான கடிதங்களில் ’அண்ணா’வின் கடிதவடிவத்தை, நடையை, முறையை, சொற்கட்டுகளை எடுத்தாண்டிருக்கிறார். ஆனால், பாடுபொருளாய் தேர்ந்துகொண்ட செய்திகள் அனைத்தும் இன்றைய இளந்தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளாகவே இருப்பது பெருஞ்சிறப்பு.

தோழர் கொளத்தூர் மணி

Delivery: Items will be delivered within 2-7 days