தமிழகத்தின் வருவாய்

Publisher:
Author:

235.00

தமிழகத்தின் வருவாய்

235.00

Thamizhagathil Varuvaai

 

சங்க காலம் தொடங்கி கி.பி 13ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வருவாய் எவ்வழிகளில் எல்லாம் கிடைத்தது என்பதை இந்நூலின் வழி அறிந்து கொள்ள இயலும். பண்டைக் காலத் தமிழகத்தின் முக்கிய வருவாய் மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப் பொருளாகும். மேலும், தமிழகத்தில் வரி வசூலிக்கப்பட்டுள்ளமை குறித்து இலக்கியங்கள். வரலாற்று ஆவணங்கள்வழி அறியமுடிகிறது. இவற்றில், எவற்றுக்கெல்லாம் வரி வசூலிக்கப்பட்டன என்பதும், எப்பெயர்களில் வரி வாங்கப்பட்டுள்ளன என்பதும் அவ்வரியின் மூலம் பெறப்பட்ட தொகை எதற்காகப் பயன்பட்டுள்ளன என்பதையும் அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்நூல் அமைகின்றது.

Delivery: Items will be delivered within 2-7 days