தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

Publisher:
Author:

Original price was: ₹145.00.Current price is: ₹137.00.

Out of stock

களப்பிரர்கள் காலம் இருண்டகாலம் என்று எல்லோரும் சொல்வார் கள். இது எந்த அளவுக்கு வந்துள்ளது என்றால், மிக மோசமான ஆட்சியை, ‘இது களப்பிரர்கள் காலம்போல இருண்டது’ என்று சொல்லும் அளவுக்குப் போய் விட்டது. களப்பிரர்கள் காலம் என்பது இருண்ட காலமா, அது இருண்ட காலம் என்று எதனால் சொல்லப்படுகிறது என்பதை வரலாற்று, இலக்கிய ஆதாரங்களுடன் விளக்கும் செறிவான ஆய்வு நூல் இது.

Delivery: Items will be delivered within 2-7 days