தமிழர் வாழ்வியலும் மருத்துவமும்

Publisher:

Original price was: ₹120.00.Current price is: ₹112.00.

தமிழர் வாழ்வியலும் மருத்துவமும்

Original price was: ₹120.00.Current price is: ₹112.00.

மருத்துவம் என்பது மக்களிடமிருந்து முற்றிலும் அயன்மைப்பட்டு நிறுவனமயமாகி மனித உடல்கள் மீது கம்பெனிகள் ஆதிக்கம் நிலைக்க வழி ஏற்பட்டது.

இன்னொருபுறம், அலோபதி மருத்துவத்தைக் கூட ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க முடியும். தமிழ் மொழி அதற்கு ஒத்துவராது என்ற கருத்து மீண்டும் மீண்டும் நிலை நிறுத்தப்படுகிறது. இதை மறுத்து தமிழர்களின் உடலையும், அறிவையும் விடுதலை செய்வது தமிழின மீட்சிக்கு முகாமைத் தேவையாக உள்ளது.

Delivery: Items will be delivered within 2-7 days