தமிழரின் உருவ வழிபாடு

Publisher:
Author:

120.00

தமிழரின் உருவ வழிபாடு

120.00

Thamizharin Uruva Valipaadu

 

 ‘கந்து – கந்திற்பாவை – பாவை – நெடும்பாவை’ எனத் தமிழரின் உருவ வழிபாடு, பரிணாமம் அடைந்ததாகக் கூறும் இந்நூலின் ஆசிரியர், கந்துவை அரூபம் என்றும் கந்திற்பாவையை அரு உருவம் என்றும் பாவையை முழு உருவம் என்றும் நெடும்பாவையை விஸ்வரூபச் சிற்பம் என்றும் வகைப்படுத்துகிறார். இவற்றை வலுவானச் சான்றுகளுடன் எளிதாக விளக்கும் இந்த ஆய்வு இன்றைய வாசிப்பிற்கானது.

Delivery: Items will be delivered within 2-7 days