தமிழ்மொழித் தொன்மை

Publisher:
Author:

Original price was: ₹130.00.Current price is: ₹120.00.

தமிழ்மொழித் தொன்மை

Original price was: ₹130.00.Current price is: ₹120.00.

மொழி – ஒரு தேசிய இனத்தின் உயிர்; ஒரு தேசத்தின் முகவரி; கழிந்துபோன காலத்தைப் பிடித்துச் சேமித்து வைக்கும் அதிசயக் களஞ்சியம்; ஒரு சமூகத்தின் கருத்துக் கருவூலம்; தொடர்பு நரம்பு மண்டலம்; மனிதப் படிமலர்ச்சியின் பாய்ச்சல்; உயிரினங்களில் மனிதர்களுக்கு மட்டுமே வாய்த்த அமுதசுரபி!

மொழி வெறும் தகவல் பரிமாற்றக் கருவி அல்ல – அது உற்பத்தி கருவி! அது மட்டுமல்ல, தமிழ் மொழியைப் பொறுத்தவரை தமிழர்களை ஒன்றிணைக்கும் புரட்சிகர அமைப்பாளன் தமிழ் இனத்தின் கொள் கலன்!

தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு, தமிழர் விடுதலை இல்லை; பார்ப்பனியத்தை வீழ்த்த முடியாது; சமூக மாற்றத்தை உருவாக்க முடியாது. தமிழர்களிடையே புரட்சியும் எழாது. எனவே, பொதுவாக மொழி பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும் சமூக அறிவியல் வழிப்பட்ட புரிதல் வேண்டும்.

Delivery: Items will be delivered within 2-7 days