தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை (தொகுதி-2)

Publisher:
Author:

140.00

தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை (தொகுதி-2)

140.00

தமிழ்த்தேசியம் என்பது ஒற்றை வினாவிற்கான ஒற்ற விடையன்று. பல வினாக்களுக்கான பன்முக விடை! இந்தப் பன்முக விடையும் இன்றுடன் முற்றுப் பெறுவதில்லை. வினாக்களும் தொடரும்; விடைகளும் தொடரும், இதற்கான கொள்கலனாகத் தமிழ்த்தேசியம் உள்ளாற்றல் பெற்றிருக்க வேண்டும்; வளர்க்கப்பட வேண்டும்.

மதம், சாதி, பெண்ணுரிமை, இந்தியம், திராவிடம், இந்தி – சமற்கிருதம், தமிழ்நாட்டு அரசியல் உள்குத்துகள், இந்திய ஏகாதிபத்தியவாத அரசு ஏவும் அன்றாட அம்புகள், சனநாயக வரம்புகள், தேர்தல் சூதாட்டம், தமிழர்கள் யார், கலை இலக்கியம் எனப் பலவகைக் கட்டுரைகள் “தமிழ்த்தேசியம் : பன்முகப் பார்வைகள்” என்ற இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இரண்டு தொகுதிகளாக இந்நூல் வெளி வருகின்றது.

Delivery: Items will be delivered within 2-7 days