தமிழ்த்தேசியம் கோட்பாட்டு விவாதங்கள் (தொகுதி-1)

Publisher:
Author:

Original price was: ₹110.00.Current price is: ₹105.00.

தமிழ்த்தேசியம் கோட்பாட்டு விவாதங்கள் (தொகுதி-1)

Original price was: ₹110.00.Current price is: ₹105.00.

தமிழ்த்தேசியம் என்பது, அதை நிறுவுவதற்கான மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இன்று தமிழ்நாட்டு அரசியலில் முகாமையான விவாதப் பொருளாக வளர்ந்திருக்கிறது.

தாங்கள் ஏற்படுத்திய மாய்மாலங்களுக்கு தீவிரப் பகையாக தமிழ்த்தேசியம் முன்வந்திருப்பதை உணர்ந்து இந்தியத் தேசியமும் அதன் இளைய பங்காளியான திராவிடமும் விவாதம் என்ற பெயரால் அரை உண்மைகளையும், அவதூறுகளையும் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன. மறுபுறம், தமிழின உரிமையில் பற்றுள்ளவர்களும் சரி, இதுகுறித்து அக்கறைப் படாமல் அன்றாடம் மக்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்களும் சரி தங்களை அறியாமல் ஆரியத்துவ இந்திய மாயைக்குள்ளும், திராவிடக் குழப்பத்திற்குள்ளும் இன்னும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இச்சூழலில், முரணற்ற தமிழ்த்தேசியத்தின் தவிர்க்கவியலாத் தன்மையை நிலைநாட்டுவதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் அரசியல் களத்தில் சமராடி வருகிறது. இந்தக் கோட்பாட்டு விவாதக் கட்டுரைகள் “தமிழ்த்தேசியம் – கோட்பாட்டு விவாதங்கள்” என்ற இந்நூலாக இரண்டு தொகுதிகளில் வெளி வருகிறது.

Delivery: Items will be delivered within 2-7 days