திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை

Publisher:
Author:

Original price was: ₹1,400.00.Current price is: ₹1,300.00.

திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை

Original price was: ₹1,400.00.Current price is: ₹1,300.00.

திராவிட இயக்கத்தின் தேவை முன் எப்போதையும் விட மிக அதிகமாக உள்ள காலகட்டம் இது. மத வெறி – சாதி வன்மம் -மொழி ஆதிக்கம்- பண்பாட்டு படையெடுப்பு இவற்றை இந்தியாவின் ஆட்சியாளர்களே தம் கொள்கைகளை வகுத்துக் கொண்டு, ஒற்றுமையையும் பன்முகத் தன்மையையும் சிதைக்க முயற்சிக்கும் அபாயகரமான சூழலில்,
அவசியம் கருதி வெளியாகியிருக்கிறது திருவாரூர் அருகே அர.திருவிடம் எம்.ஏ. அவர்கள் எழுதிய “திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை” என்கிற வரலாற்று நூல்.

மு.க.ஸ்டாலின் 

தலைவர், திமுக

Delivery: Items will be delivered within 2-7 days