Description
உலகநாயகன் கமல்ஹாசன் இந்நூலுக்கு முகவுரை எழுதி சிறப்பித்துள்ளார்.
நூலைப் பற்றி,
தொழில் வெற்றிக்கான ஒரு யோசனைக் களஞ்சியம்
“தொழிலில் வெற்றி அடையும் வழிமுறைகளைக் குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்களுக்கு ஏற்ற பாணியில் கூறியிருப்பது அருமை.”
“சிறு தொழில்முனைவோரும் மற்றும் தொழில்முனையும் ஆர்வலர் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய தொகுப்பு.”
“நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு மற்றும் நுண் தொழில் முனைவோருக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. அவர்கள் தினசரி சவால்களை எதிர்கொண்டு தொழிலை வெற்றிகரமாக நடத்திச் செல்ல இந்த நூல் பல உத்திகளை அளித்திருக்கிறது.”
“சிறு மற்றும் குறுந் தொழில் செய்யவிரும்புவோருக்கான சிறந்த உதாரணங்களுடன் வடிவமைக்கப்பட்ட பதினேழு முத்தான அத்தியாயங்கள்.”
“நாவல் பாணியில் சுவாரஸ்யமான முறையில் அனைத்துக் கட்டுரைகளும் வடிவமைக்கப்பட்டிருப்பது அருமையிலும் அருமை.”
“தொழில் மற்றும் வணிகத்தில் மென் திறன்களை வளர்த்துக் கொள்வதின் மூலம் எப்படி வெற்றி அடையலாம் என்பதை அடித்தளத் தொழில் முனைவோருக்கு எளிதில் புரியும்படி ஆசிரியர்கள் விளக்கி இருக்கிறார்கள்.”
Recommended by Padmasree KamalHasan in Big Boss
Reviews
There are no reviews yet, would you like to submit yours?