உள்மன ஆற்றல்கள்

Publisher:
Author:

130.00

உள்மன ஆற்றல்கள் ULMANA AATRALGAL
உள்மன ஆற்றல்கள்

130.00

ULMANA AATRALGAL

இப்புத்தகத்தில் எனது அனுபவங்களையே பெரும்பாலும் எழுதியுள்ளேன். இத்துறையில் பிரசித்தி பெற்றவர்களின் கருத்துகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளேன். இப்புத்தகத்தை ஒரு தடவை மட்டும் படித்தால் போதாது, புரியாது. மீண்டும் மீண்டும் படியுங்கள். அமைதியான, சந்தோஷமான, உற்சாகமான நேரத்தைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். நன்கு புரிந்து கொள்ளலாம்.

Delivery: Items will be delivered within 2-7 days