உனது பேரரசும் எனது மக்களும்

Publisher:
Author:

100.00

உனது பேரரசும் எனது மக்களும்

100.00

 சித்தாந்த கருத்துருவாக்கங்களுக்கு எதிரானச் செயல்பாடுகளால் இந்திய அளவில் கவனிக்கப்பட்ட எழுத்தாளர் கோர்கோ சட்டர்ஜி. தன்னுடைய எழுத்துகளின் மூலம் மறுக்கமுடியாத வாதங்களை முன்வைக்கும் சட்டர்ஜி மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர். இந்தியா ஒரு தேசமாக அன்றி எவ்வாறு ஒரு பேரரசுபோலச் செயல்படுகிறது என்பதைத் தன்னுடைய “உனது பேரரசும் எனது மக்களும்” நூலின் மூலம் முன்வைக்கிறார்.  ஊடாக சொற்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அரசியலையும், அதன் திணிப்புகளையும் அரசியல், புவிசார் கண்ணோட்டங்களோடு விவாதப் பொருளாக்குகிறார். ஆழி பதிப்பக வெளியீடாக வந்துள்ள இந்நூல் தமிழ் நிலத்திற்கு வெளியே தமிழக அரசியலைப் பேசுகிற ஓர் வலிமையான குரலாக ஒலிக்கிறது.

Delivery: Items will be delivered within 2-7 days