₹350.00 ₹330.00
உபதேசியார் சவரிராய பிள்ளை:
சவரிராயபிள்ளை வம்சவரலாறு (1899) என்ற நூலும். சவரிராய பி்ள்ளை வரலாறு (1900) என்ற நூலும் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டக் கால இடைவெளியில் மறுபதிப்பாக இப்பொழுது வருகின்றன. சவரிராய பிள்ளையின் பத்தாவது மகனான யோவான் தேவசகாயம் சவரிராயன் (19843 – 12904), தமது பாட்டனார் மதுரேந்திரம் பிள்ளை (1766-1821) , தந்தையாா ்மரிய சவரிாயன் (1801-1874) ஆகிய இருவரும் எழுதிவைத்திருந்த ஓலைச் சுவடிகள், தமது தாயாரிடம் கேட்டறிந்தசெய்திகள், தமது முன்னோர்களுடுன் தொடர்புடைய ஊர்களுக்கு சென்று நிகழ்த்திய கள ஆய்வில் கிடைத்த செய்திகள் போன்றவற்றின் துணையுடன் இவ்விரு நூல்களையும் எழுதியுள்ளார்.
Reviews
There are no reviews yet, would you like to submit yours?