வா.மு.கோமு சிறுகதைகள் தொகுப்பு – பாகம் 2

Publisher:
Author:

Original price was: ₹400.00.Current price is: ₹375.00.

வா.மு.கோமு சிறுகதைகள் தொகுப்பு – பாகம் 2

Original price was: ₹400.00.Current price is: ₹375.00.

ஒரு கதை தன்னை தானே எழுதிக் கொள்ளும் என்பது போல ஒரு புத்தகம் தன்னை தானே உருவாக்கிக் கொள்ளும் என்றும் சொல்லலாம். மொத்தம் 70 கதைகள் கொண்ட சிறுகதை தொகுப்பில் ஒரு கதையை படித்து விட்டு அடுத்த கதையை வாசிக்க நேரம் எடுத்துக் கொண்டது. கதையின் வீரியம் அப்படி.

சில கதைகளில் இருந்து விடுபடவே 2,3 நாட்கள் எல்லாம் ஆகி இருக்கிறது. நிறைய கதைகள் கிராமத்து மண்வாசனையுடன் விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருக்கிறது. தீவிர வாசிப்பாளர்களுக்கு நல்ல தீனி.

Delivery: Items will be delivered within 2-7 days