வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-1)

Publisher:
Author:

250.00

வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-1)

250.00

Vaazviyal Sinthanaikal – 1

K. Veeramani

 

இந்நூல் – ஈதல் இசைபட வாழ்தல், படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.  பிரமிட் போல  உயர்ந்து நில்லுங்கள் புன்னகைப்போம் பொலிவுறுவோம், பகிர்ந்து கொள்ளப் பழகுவோம்,அறிவியல் சிந்தனை  விளைவிக்கும் அதிசயம், கோபத்தைப் பொய்யாக்குவோம், எண்ணும் பழக்கம் எப்போதும் நல்லது,  நாளும் பண்புகளைப் பழகுவோம்,  ஏன்? இந்த இயந்திரத்தனம், விழுவது தவறல்ல; எழுவதே முக்கியம், மனித வாழ்வில் மருந்துகள்,  வாழ்வின் முப்பட்டை பரிமாணங்கள், துயரத்தைத் துடைத்து வாருங்கள், உண்ணுதலும் எண்ணுதலும், வாழ்க்கை சிக்கலாவது ஏன்? – எப்போது?,  சோதிட புரட்டினால் செத்தபின்பும் வாழும் நிலை, பெத்தால்தான் பிள்ளையா? ஒப்பற்ற அதிசயம்  போன்ற  100 உட்தலைப்புகளில்  மனிதன்  வாழ்வு  சிறக்க  ஆசிரியர் கூறிடும்  அரிய களஞ்சியம்  இல்லறம் என்பது  தொல்லையே, ஆணாதிக்க சமூகம், போன்ற  62 உட்தலைப்புகளில்  காலவரிசைப்படி பெண்ணுரிமை பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கயது.

Delivery: Items will be delivered within 2-7 days