வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு

Publisher:
Author:

Original price was: ₹400.00.Current price is: ₹380.00.

வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு

Original price was: ₹400.00.Current price is: ₹380.00.

Vadakarai Oru Vamsathin Varalaru

Dr M. Rajendran I.A.S

 

“ஒரு நல்ல நூல் என்பது அதனைப் படிக்கும் வாசகருக்கு, நாமும் இப்படி எழுத வேண்டுமென்கிற ஆசையைத் தூண்ட வேண்டும். இந்த ‘வடகரை’ நூலைப் படித்ததும் எனக்கும்கூட அப்படியொரு ஆசை வந்தது. எழுத்தாளர்களுக்கே எழுத ஆசையைத் தூண்டும் நூலாக இந்நூல் உள்ளது கூடுதல் சிறப்பாகும். டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதியிருக்கும் ‘வடகரை’ நாவலில் வரும் அனைத்து கதாமாந்தர்களும் உண்மையின் ஒளியோடு நம் மனதில் இடம் பிடிக்கிறார்கள். இந்நாவல் வரலாற்றை அறிய விரும்பும் இளைய தலைமுறைக்கான கல்விக் கையேடு போல் வெளிவந்துள்ளது”

இமையம்

Delivery: Items will be delivered within 2-7 days