வைக்கம் போராட்ட வரலாறு

Publisher:
Author:

100.00

வைக்கம் போராட்ட வரலாறு

100.00

Vaikom Poratta Varalaru

Periyar

 

வைக்கத்தில் கோயிலுக்கு பக்கமாக வாசலுக்கு எதிராக அமைந்த தெருக்களில்தான் எல்லா முக்கிய ஆபீசுகளும், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் முதலியனவும் இருந்தன. ஏதாவது போலீஸ்காரர்களையோ, இன்ஸ்பெக்டர்களையோ, குமாஸ்தாக்களையோ மாற்றுவதானாலும்கூட கீழ்ச்சாதியர்களை அங்கு மாற்ற மாட்டார்கள். ஏனென்றால், அந்தப் போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டுக்கள் இருக்கும் இடத்திற்குப்போக கீழ்ச்சாதியார்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், முக்கியமான கடைகளும் அந்த வீதிகளில்தான். ஆனதால் கீழ்ச்சாதிகள், கூலிகள் அங்கு செல்ல முடியாது. (நூலிலிருந்து)

Delivery: Items will be delivered within 2-7 days