வன்கொடுமை வாழும் பூமி

Publisher:
Author:

240.00

வன்கொடுமை வாழும் பூமி

240.00

வன்கொடுமை, வன்கொடுமைத் தாக்குதல் என்பது வெறும் கைகளாலோ, கம்புகளாலோ, கத்தியை கொண்டோ (தற்காலத்தில்) துப்பாக்கியைப் பயன்படுத்தியோ தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல் மட்டுமே என பொருள் கொள்ளக்கூடாது. வன்கொடுமை தடுப்பு சட்டம் 1955 பிரிவுகள் II, III, IV, V, VI, மற்றும் VII பிரிவுகள், எவை எல்லாம் வன்கொடுமை என்பதை விளக்குகின்றன. அரசியல், சமூக, பொருளாதாரம், பண்பாட்டுத் தளங்களில் அம்மக்கள் மீது (தீண்டாமை அடிப்படையில்) சுமத்தப்படும் அனைத்து உரிமை மறுப்பு, உரிமை தடை, உரிமை மீறல், சமூக விலக்கு, கேவலமான தொழில்களை செய்ய கட்டாயப்படுத்துதல், என்ற அனைத்தும் அதில் அடங்கும். இந்த அடிப்படையில் இம்மக்கள் தொடர்பான அனைத்து செய்திகளையும், இந்நூல் அலசி ஆராய்கிறது.

Delivery: Items will be delivered within 2-7 days