வரலாறும் வர்க்க உணர்வும்

Publisher:
Author:

380.00

வரலாறும் வர்க்க உணர்வும்

380.00

ஹங்கேரியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவ அறிஞர். எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறிது காலமே நீடித்த பேலாகுன் தலைமையிலான கம்யூனிச ஆட்சியில் பண்பாடு மற்றும் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். மார்க்சிய அழகியல் வழிமுறைகளில் ஒன்றை வகுத்து இவரது முக்கிய பங்களிப்புகளில் அடங்கும். இவரது அழகியல் மனிதம் சார்பான சிந்தனைப் போக்கினை உயர்த்திப் பிடித்தது. தொழில் சமுதாயத்துக்குள் நிகழும் அந்நியமாதல் போக்கு குறித்த மார்க்ஸின் கோட்பாட்டுக்கு விளக்கம் அளித்தது. ‘மரபார்ந்த மார்க்சியம் என்பது எது?’ உள்ளிட்ட அவரது உலகப் புகழ் பெற்ற மார்க்சிய இயக்கவியல் குறித்த கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. இந்த நூல் தமிழில் முதன்முறையாக தோழர் கி.இலக்குவன் அவர்களது சரளமான மொழி பெயர்ப்பில் உங்களிடம் வந்து சேர்ந்துள்ளது.

Delivery: Items will be delivered within 2-7 days