Description
Yeola Speech (1935)
Revised Enlarged With Nagpur Speech (1956) (In Tamil)
மத மாற்றம் பற்றிய நோக்கும் சிந்தனை வழிகளும் எத்தகையதாய் இருந்தபோதிலும், தீண்டாமையின் தன்மை பற்றியும், அது எவ்வாறு அனுசரிக்கப்படுகிறது என்பதனைப் பற்றியும் நாம் முதலில் புரிந்து கொண்டாக வேண்டும். இந்த அடிப்படைக் காரணங்களைக் கவனத்தில் கொள்ளாமற்போனால், மதமாற்றம் பற்றி நான் விடுத்த பிரகடனத்தின் முழுப்பொருளையும் உண்மைப் பொருளையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்.
Reviews
There are no reviews yet, would you like to submit yours?