₹70.00
Anaithu Jathiyinarukkum Archakar Urimai yen?
கிறித்துவ மதத்தை எடுத்துக் கொண்டால், அந்த மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினரும் பைபிள் கல்லூரியில் படித்துத் தேர்வானால் பாதிரியாகலாம்; அராபிக் கல்லூரியில் படித்துத் தேர்ந்தால் எந்த முஸ்லிமும் மவுல்வி ஆகலாம். அதுபோல் இந்து மதத்தில் எந்த ஜாதியாரும் அர்ச்சகராக உரிமை வேண்டாமா என்றுதானே நாம் கேட்டோம். (இந்நூலிலிருந்து)
Reviews
There are no reviews yet, would you like to submit yours?