சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்

Publisher:
Author:

190.00

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்

190.00

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்:

இந்தச் சீனப் பெருஞ்சுவர் நம் எதிரிகளை எல்லாம் வசதியாக உள்ளே வைத்து நண்பர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாமல் தடுக்கும் சுவர். என்ன ஆச்சர்யமாக உள்ளதா? ஆனாலும் உண்மை. வேறு வார்த்தைகளில் சொன்னால், நமக்கான தடைகளை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். நமது எண்ணங்களாலும் சொற்களாலும் செயல்களாலும் இந்தச் சுவர்கள் கட்டப்படுகின்றன.

Delivery: Items will be delivered within 2-7 days