தேவதாஸ்

Publisher:
Author: ,

Original price was: ₹180.00.Current price is: ₹170.00.

Devadoss
தேவதாஸ்

Original price was: ₹180.00.Current price is: ₹170.00.

Devadoss
Sarat Chandra Chattopadhyay

 

பிள்ளைப் பிராயத்துக் காதலுக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி. வாழ்க்கை பூராவும் நினைவில் மலர்ந்துகொண்டே இருக்கும். அதிலும் நிறைவேறாத காதல் ஓர் இலக்கியமாகவே அமைந்துவிடுகிறது. தேவதாஸ் – பார்வதி காதலும் அத்தகையதுதான். பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட ‘தேவதாஸ்’ திரைப்படமாகவும் பல மொழிகளில் வந்திருக்கிறது. தமிழில் இப்போது புவனா நடராஜனின் புதிய மொழிபெயர்ப்பில்.

Delivery: Items will be delivered within 2-7 days