டாக்டர் ஹெட்கேவார் வாழ்க்கை வரலாறு

Publisher:
Author:

Original price was: ₹400.00.Current price is: ₹390.00.

Out of stock

படிப்பவர் ஒவ்வொரு உடைய மனதிலும் “நானும் எனது நெஞ்சத்தில் தேசத்திற்கு சமர்ப்பணமான வாழ்க்கையின் பண்புப் பதிவுகளை பதித்துக் கொண்டு, அவற்றை உறுதிபடுத்திக் கொண்டு, தனது மோசமான குணங்களை அகற்றி, இயல்பை சுத்தம் செய்து, தேசத்தை முன் எப்போதையும் விட மகோன்னத நிலைக்கு உயர்த்துவதற்காக வெளி மோகங்களின் மீது வெற்றி கொண்டு நாட்டின் நிலைத்த சக்தியின் ஒரு உறுதியான அங்கம் என்ற முறையில் வாழ்நாள் முழுவதும் உழைப்பினை மேற்கொண்டு எனது வாழ்வை வெற்றியும், பொருள் பொதிந்ததாகவும் மேற்கொண்டு ஆக்கிக்கொள்ள முடியும்” எனும் தன்னம்பிக்கை ஓங்கும்.

பரம பூஜனிய டாக்டர் ஹெட்கேவாருடைய தெய்வீகமான வாழ்க்கையிலிருந்து கிடைக்கும் நம்பிக்கையூட்டும், ஊக்கமளிக்கும் செய்தி இதுவே ஆகும். இந்நூலினைப் படிப்பதால் கிடைக்கும் பயனும் இதுவே ஆகும்.

இந்த செய்தி இல்லந்தோறும், ஒவ்வொரு நபரின் நெஞ்சத்தையும் சேர்ந்தடைய வேண்டும் மேலும் நூல் ஆசிரியரின் உழைப்பிற்கு வெற்றி கிட்ட வேண்டும் என்பதுதான் விருப்பம். 

– மா.ஸ.கோல்வல்கர்

Delivery: Items will be delivered within 2-7 days