திராவிட இயக்கத் தூண்கள் – 1

Publisher:
Author:

Original price was: ₹100.00.Current price is: ₹80.00.

திராவிட இயக்கத் தூண்கள் – 1

Original price was: ₹100.00.Current price is: ₹80.00.

எமது திராவிட இயக்க வேர்கள் எனும் நூல்களிலும், திராவிட இயக்கத் தூண்கள் எனும் நூல்களிலும் திராவிட இயக்க வளர்ச்சியில் படித்தளங்களை – வளர்ச்சியைக் காணலாம். அதோடு திராவிட இயக்கத்தின் கருத்தாழம் மிக்க மய்யத்தை இழையாகப் பின்னிக் கொண்டே செல்லுவதை இந்நூல்ளளைப் படிப்பவர்கள் உணரலாம். அந்த மய்யம்தான் திராவிடர் இயக்கத்தின் இடைவிடாத, முடிவுறாதப் போராட்டமாகும்.

திராவிட இயக்க இளைஞர்கள் இந்நூல்களின் வழிப் படித்துணர்ந்து, கருப்பொருள் அறிந்து அவர்களைச் செயலாற்ற அழைப்பதே இந்நூல்களின் நோக்கமாகும்.

 – க.திருநாவுக்கரசு

Delivery: Items will be delivered within 2-7 days