திராவிடத்தால் வாழ்ந்தோம்

Publisher:
Author:

160.00

திராவிடத்தால் வாழ்ந்தோம்

160.00

திராவி்டம் என்பது ஒரு நிலப்பரப்பு சார்ந்த சொல் மட்டுமல்ல; ஒரு இனக்கூட்டம் சார்ந்த வரையறை மட்டுமல்ல; திராவிடம் என்பது ஒரு அரசியல், பொருளாதார சமூக சித்தாந்தம். இனரீதியாகவும் மொழிரீதியாக, சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தங்கள் மீட்சிக்காக கண்டடைந்த சித்தாந்தமே திராவிடம்.

Delivery: Items will be delivered within 2-7 days