Description
Ethirkural (Part – 2)
உலகின் பல நாடுகளில் பாலுறவுக்கான மனப்பூர்வமான ஒப்புதல் அளிக்கும் வயது 16 தான்.
இது உறுதியான சட்டமாக இங்கு இருந்தால் குடும்பங்களால் பழி வாங்கப்படும் இளம் காதலர்களுக்கு சட்டப் பாதுகாப்பு.
***
சாதி மறுப்புத் திருமணங்கள் ஒரு கலாச்சார இயக்கமாகவே நடந்த தமிழ் நாட்டில் இன்று சாதி ஆணவ கௌரவக் கொலைகள்.
***
சட்டங்கள் எங்கள் நம்பிக்கைகளுக்கு புறம்பாக இருந்தால் அதை மீற மனிதர்களுக்கு உரிமையுண்டு.
விதிகளை மீறினால்தான் வாழவே முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கி விட்டு சட்டங்களை மட்டும் கடுமையாக்கிக் கொண்டு போவது என்ன நியாயம்?
***
இஸ்லாமியர்களை இழிவு படுத்தும் காட்சிகள் கொண்ட துப்பாக்கி படத்தில் நடித்த விஜய் பிராயச்சித்தமாக ஒரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் என்று அவர் தந்தை எஸ்.ஏ.சி. அறிவித்தது கற்பனை செய்யவே பயங்கரமாக உள்ளது…
Reviews
There are no reviews yet, would you like to submit yours?