ஜம்பரும் வேஷ்டியும்

Publisher:
Author:

80.00

ஜம்பரும் வேஷ்டியும்

80.00

கணவர்களை சந்தேகிக்கும் மனைவிகளின் கதை ‘ஜம்பரும் வேஷ்டியும்.‘ பெண்களின் சீற்றத்தில் மனம் குலையாத அந்தக் கணவர்கள் இருவரும் களங்கமில்லாத சிநேகிதர்கள்… மனநிழல்களில் கதையாடுகிறவர் ந.பிச்சமூர்த்தி. ‘ஜம்பரும் வேஷ்டியும்’ வெகுகாலமாக மறுபதிப்பாகாதிருந்த சிறுகதைத் தொகுப்பு.

Delivery: Items will be delivered within 2-7 days