கடத்தப்பட்ட கன்னட நடிகர்

Publisher:
Author:

5.00

கடத்தப்பட்ட கன்னட நடிகர்

5.00

மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் 13-11-2000 அன்று சட்டமன்றப் பேரவையில் பிரபல கன்னட நடிகர் டாக்டர் ராஜ்குமார் அவர்கள் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு இருக்கும் பதிலளித்து ஆற்றிய பேருரையை “கடத்தப்பட்ட கன்னட நடிகர்” எனும் தலைப்பில் நூல் வடிவில் தலைமைக்கழகம் வெளியிடுகிறது.

என்.செல்வேந்திரன்

கழக வெளியீட்டுச் செயலாளர்

தி.மு.க

34 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை 5 ரூபாய் மட்டுமே..

Delivery: Items will be delivered within 2-7 days