கோவையில் கொள்கை முரசம்!

Publisher:
Author:

25.00

கோவையில் கொள்கை முரசம்!

25.00

தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர் ஆகியோர் 23.7.2011, 24.7.2011 ஆகிய நாட்களில் கோவையில் நடைபெற்ற தி.மு.க தலைமைச் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களில் ஆற்றிய உரைகளும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் இந்நூல் வடிவில் தலைமைக் கழகம் வெளியிடுகிறது.

124 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை 25/- ரூபாய் மட்டுமே   

Delivery: Items will be delivered within 2-7 days