மாலாவும் மங்குனி மந்திரவாதியும்

Publisher:
Author:

40.00

மாலாவும் மங்குனி மந்திரவாதியும்

40.00

‘மாலா கிளிக்கு கிச்சு முச்சு மூட்டினாள். மூசா தலைகீழாக தொங்கியபடி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். ஆக மந்திரவாதியின் உயிர் இவள் நினைத்தது போல இந்தக் கிளியில் தான் இருக்கிறது.
மீண்டும் கூண்டிலேயே கிளியை விட்டு கூண்டை அடைத்தாள். பின் எல்லோரையும் அழைத்துக் கொண்டு பாதாள அறையை விட்டு வெளிவந்தாள்.

Delivery: Items will be delivered within 2-7 days